Friday, February 23, 2007

நட்பு

முதலில் சந்தித்த போது மூன்றாம் வகுப்பு.
தீபாவளி நேரத்தில் பட்டாசு சத்தத்துடன் சிரிப்பு.

மொட்டைமாடியில் கிரிக்கெட் ஆடுவதில் பருப்பு(!).

தொலைக்காட்சி போட்டியில் விளக்கின் கொதிப்பு.
கணக்கு ட்யூஷனில் சேர்ந்து படித்ததில் பொருப்பு.

தேனீருடம் அரட்டையடித்ததில் களைப்பு.

சேட்டுக்கடையில் சமொசா சாப்பிடத்துடிப்பு.

சீட்டுக்கட்டில் பிடித்த ரகமோ கிளப்பு(!).

நேற்றல்ல இன்றல்ல இந்த நட்பு.
வருடங்களாக இருந்து வரும் ஒரு தொடர்பு.

இன்றோ என் நண்பன் ஒரு "மாப்பு".
என் நண்பனே, உனக்கு வெச்சுட்டாங்கடா ஆப்பு.

எனக்கோ உன் வருங்கால துணைவியிடமிருந்து செருப்பு.
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா...

11 comments:

Anonymous said...

HAHA Aiyo paavam

Driver said...

varugaikku nandri WA. Or should I say: "WA"rugaikku nandri.

Kowshic said...

Pul arikudhu machi!! Pul arikudhu!! Will call later today da...

Driver said...

d.n.a.:
என்னுடைய T.R. style அடுக்கு மொழி தந்ததா உங்களுக்கு புல்லரிப்பு?

எனக்கோ ப்ரமிப்பு!

Amateur at work said...

Let me just give you a hint...
Coming soon to theater
"The Adventures with Hema Latha" starred by Driver story by c'est la vie.

aapu illa sir Atomb bomb is on its way .

Nan enna thappu senjen, blame your buddy not me. Ok, ok dont cry now, come on you are a big boy!!

California la deepavali ellam eppidi pattasu vachu daana kondaduvanga ? let me know an auspicious day!

Anyway Srivatsan, Ramprasad and DNA didnot tell me anything about you. I found all the info in "Memoirs of "Modern" heroes"

Driver said...

c'est la vie:
aapu illa sir Atomb bomb is on its way .
I guess then I have the right smiley for that :)

...Coming soon to theater "The Adventures with Hema Latha" starred by ...
வாங்கிக்கட்டிக்கரதுன்னா இதுதான். அடேய் நண்பா, கவுத்துட்டியேடா..."

Srivatsan, Ramprasad and DNA didnot tell me anything about you.
இந்த மும்மூர்த்திகளும் ரொம்ப நல்ல பசங்க...
ரொம்ப தன்னடக்கமுள்ள பசங்க....
தங்களைப்பத்தி எதுவும் பெரிசா சொல்லிக்கவே மாட்டாங்க...
இந்த மாதிரி நண்பர்கள் கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்...

Badhri said...

Tamil siyul paritchyil unakku "CUP"-u?

Well written! :)

Driver said...

Badhri:
யாரைப்பார்த்து "தமிழில் கப்பா?" என்று கேட்கிறாய்.
நீ எனக்காக வந்து
பாடம் படித்தாயா,
பரிட்சை எழுதினாயா இல்லை பத்து பைசா செலவழித்தாயா? ("ப" னாவுக்கு "ப" னா). நீ என்ன எனக்கு மாமனா, மச்சானா.. உனக்கேன் கொடுக்க வேண்டும் என் பதில்.

Driver said...

Badhri - Just to clarify:
I passed with flying colors in Tamil as my "third language".

Anonymous said...

Machiiii..konnnuttaey !...aana poruppula 'ra'nna periya ra varanum..mathapadi ok (etho Xthla tamil (II LANGUAGE) firstngura oru dairyuthula solraen)

Driver said...

suchu:
athanaalethaan naan third language thamiz padichennu sonnen :)