Tuesday, November 28, 2006

My tummy hurts...

என் நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்பொழுது:

"...."
"அவனோட அம்மா சத்திரமே கிடைக்கலைன்னு சொல்லிண்டிருந்தாங்கோ."
"அடப்போடா, அவவனுக்கு இங்க பொண்ணே கிடைக்கமாட்டேங்கறது..."

6 comments:

Pistu said...

haha aruda anda friendu..?

Driver said...

உனக்கு பரிச்சயமான ஒரு ஜீவன்தான்.

Anonymous said...

yaarudaa athu avlo desp ?!!:))

Driver said...

ஹைதராபாதில் இருக்கும் ஒரு ஜீவன்.

Badhri said...

ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

யாருடா அது? :)

Driver said...

யாரைப்பாத்து யாருன்னு கேக்குறே...