Wednesday, August 16, 2006

சுதந்திர தினத்தன்று...

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா...
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!


அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல்போல் வராதா...
அயல்நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!

4 comments:

Adaengappa !! said...

//அயல்நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!//


Orey feelings ba !!

Driver said...

thanks.

Driver said...

ஃபீலிங்க்ஸ் நிஜமானது, கவிதை சுட்டது (படம்: தேசம்)

Anonymous said...

Why only on Independence Day. It should be there every single day and every single minute.

Good attempt to atleast bring in the "Feelings" through a SUTTA poem.