Tuesday, June 20, 2006

Tamil சாட்டிங்

நண்பன் (ந): etho tamilla en per thappu thappaa ezutharaa maathiri irukku?

நான் (நா): உன் பேரை எங்கடா எழுதினேன், உனக்கு முதல்ல தமிழ் படிக்க தெரியுமா?

: Dabba dabbavaa theriyuthu. Enna font use panre?

நா: கிழிஞ்சிது போ. Appuram ethai vechu tamizhle un perai ezuthinennu sonne?

: athai udu daa, unnakku oru kelvi.

நா: nee muthalla inthe software download pannu - ethukku Tanglish, when there is Tamil. http://......

: OK. ethai download pannanum?

நா: Muthal link, zip file, install pannittu athu solra steps follow pannu. Kelvi ethuvum kekkathey.

: Done, ippo enna pannanum?

நா: Dei vendru, kelvi kekkathennu sonnen - instructions follow panniniyaa - tray iconla install pannina software vanthuthaa?

: Irukku, aanaa velai seyyalai.

நா: restart pannu, programai, machineai illai, naan ippothaan install panninen, ennai restart panna sollalai.

: vanthuduthu... eppadidaa tamiz keyboard podanum?

நா: ஆல்ட்+1 ஆர் 2 டு டாகிள் பிட்வீன் டமிள் அண்ட் இங்க்ளீஷ்.

: ஓகே, னௌ இட் வொர்க்ஸ். ஹௌ டிட் யூ ஃபைண்ட் திஸ் சாஃப்ட்வேர்?

நா: டு யு நோ ஆல்பர்ட், ஹீ ரைட்ஸ் எ லாட் ஆஃப் டமிள் ஸ்டோரீஸ். ஹீ ஸஜஸ்டட் இட்.

: னைஸ், ஹௌ டு ஐ கெட் "na" காக்கா "na"?

நா: யூஸ் ஸ்மால் டபுள்யூ. ஸீ ஹௌ மச் ஈஸி இட் இஸ் டு சாட் இன் டமிள். ஓகே, யூ வான்டட் டு ஆஸ்க் மீ எ க்வஸ்டின்...

2 comments:

Ram said...

லாஃப் அவுட் லவுட். தட் வாஸ் ஃபன்னீ!

Driver said...

nandri