Wednesday, February 28, 2007

I wonder why?

Ten guys are in a group for years. Things are normal and the guys have intelligent conversations. Then a few girls join the group. Now every guy tries harder than the other to prove that he is the biggest knucklehead. Hmmmm.... I wonder why?

Sunday, February 25, 2007

Green Parrot, Pearl String

No idea why it is called so. Maybe Gautam consulted S. Ve. Shekar.

Movie Review: Gautam buys all his furniture from Ikea.

Friday, February 23, 2007

நட்பு

முதலில் சந்தித்த போது மூன்றாம் வகுப்பு.
தீபாவளி நேரத்தில் பட்டாசு சத்தத்துடன் சிரிப்பு.

மொட்டைமாடியில் கிரிக்கெட் ஆடுவதில் பருப்பு(!).

தொலைக்காட்சி போட்டியில் விளக்கின் கொதிப்பு.
கணக்கு ட்யூஷனில் சேர்ந்து படித்ததில் பொருப்பு.

தேனீருடம் அரட்டையடித்ததில் களைப்பு.

சேட்டுக்கடையில் சமொசா சாப்பிடத்துடிப்பு.

சீட்டுக்கட்டில் பிடித்த ரகமோ கிளப்பு(!).

நேற்றல்ல இன்றல்ல இந்த நட்பு.
வருடங்களாக இருந்து வரும் ஒரு தொடர்பு.

இன்றோ என் நண்பன் ஒரு "மாப்பு".
என் நண்பனே, உனக்கு வெச்சுட்டாங்கடா ஆப்பு.

எனக்கோ உன் வருங்கால துணைவியிடமிருந்து செருப்பு.
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா...